ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் அண்ணியாக நடித்து வருபவர் நிஹரிகா. சென்னையை சேர்ந்தவர். ஸ்டார் வார்ஸ் ரியாலிட்டி ஷோவில் கன்டஸ்டன்டாக பங்கேற்றவர். சன்டிவியின் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். மாப்பிள்ளை சிங்கம் படத்திலும் நடித்துள்ளார். தற்போது வேலைக்காரன் சீரியலிலும் வில்லியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நிஹரிகா அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil