விஜய் தொலைக்காட்சியின் பாக்கிலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஜெனியின் பெயர் திவ்யா கணேஷ். வழக்கறிஞர் ஆக வேண்டும் என சென்னை வந்தவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க தொடங்கினார். புதுமணம், லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்தார். சீரியல் மட்டுமின்றி ஜீவி பிராஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil