மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி ‘ஜெனி’.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

divya ganesh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். விஜேவாக இருந்தவர் சின்னத்திரையில் புதுமணம் சீரியல் மூலம் அறிமுகமானார். பிறகு ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் வில்லியாக நடித்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார். வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார் திவ்யா கணேஷ். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial baakiyalakshmi jeni divya ganesh latest photoshoot

Next Story
Zee Tamil Survivor: ‘இந்த பார்வதி சும்மா இருந்தாலும் அவங்க வாய் இருக்காது!’
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com