New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/kanmani-manoharan13_adobespark.png)
Vijay Tv Serial Actress: காலெஜ் படித்துக்கொண்டிருக்கும்போது இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படத்தை பார்த்து தேடி வந்த வாய்ப்புதான் பாரதி கண்ணம்மா சீரியல்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியாக நடித்து வருபவர் கண்மணி மனோகரன். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். காலெஜ் படித்துக்கொண்டிருக்கும்போது இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படத்தை பார்த்து தேடி வந்த வாய்ப்புதான் பாரதி கண்ணம்மா சீரியல். ஆரம்பத்தில் வில்லியாக கலக்கியவர் தற்போது பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஷூட்டிங் பிசியில் இருந்தாலும் அடிக்கடி ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.