/tamil-ie/media/media_files/uploads/2021/06/sherin-janu.png)
ஷெரின் ஜானு ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை. சென்னையை சேர்ந்த இவர் ஜீ தமிழின் சிம்ப்ளி குஷ்பு என்ற ஷோவில் கலந்துகொண்டார். அதன்பிறகு விஜய்டிவியின் பகல்நிலவு சீரியலில் நடித்தார். 2018ல் வெளியான கூட்டாளி படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு ஜீ தமிழின் திருமணம் , சன்டிவி சீரியலில் லக்ஷிமி ஸ்டோர்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ஷெரின் ஜானு ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி தொடரில் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலிலும் துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/1-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/2-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/3-3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/4-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/5-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/6-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/7-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/8-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/9-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/10-1.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/11-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/12-1.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/13-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/16-1.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/06/14-2.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.