ஜில்..ஜில்.. கூல் கூல் ரசிகர்களை chill பண்ண காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா clicks

vijaytv serial news: கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்தவர் சன்டிவியின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார்

priyanka kumar

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருபவர் வெண்ணிலா. இவரது நிஜப் பெயர் பிரியங்கா குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்து பல விளம்பரங்களில் நடித்துள்ளார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார்.

இதை தொடர்ந்து, கன்னட சீரியல்களில் நடித்தார். பிறகு சன்டிவியின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழ் சின்னத்துரைக்குள் நுழைந்தார். அதன் பிறகு தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்ய தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார். தனது மார்டன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial kaatrukkenna veli actress vennila priyanka kumar latest viral photoshoot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com