Advertisment

இன்ஸ்டாவை கலக்கும் மாடர்ன் குயின்.. காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா வைரல் ஃபோட்டோஷூட்!

Vijay Tv Actress: சன்டிவியின் சாக்லேட் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
priyanka kumar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரியங்கா குமார். 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டதால் இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.சன்டிவியில் சாக்லேட் சீரியலில் இனியா கேரக்டரில் நடித்து ரீச் ஆனார். தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார். சீரியலில் ஹோம்லியாக நடித்து வரும் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kaatrukkenna Veli Priyanka Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment