மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக வடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா.பிறகு கதை சொல்ல போறோம், ராட்சசன் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது விஜய் டிவியின் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார். சீரியல் மட்டுமின்றி தற்போது விரைவில் வெளியாக உள்ள பிட்சா 3 படத்திலும் ரவீனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான ரவீனா தாஹா, முன்னணி நடிகைகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"