விஜய் டிவியின் மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையை சேர்ந்த இவர் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு கதை சொல்லப் போறோம், ராட்சசன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிறகு Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். காரைக்கால் அம்மையார் என்ற தொடரிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான ரவீனா தாஹா, முன்னணி நடிகைகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.














தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil