விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சீரியல் பாவம் கணேசன். இந்த தொடரில் யமுனா என்ற கேரக்டரில் நடித்து வருபர் ஷிவன்யா. காற்றின் மொழி சீரியலில் கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் . சுந்தரி நீயும் சுந்தரன் நானும், சன்டிவியில் கல்யாண வீடு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலும் கூட. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஃபோட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil