விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் நடித்து வருபவர் நேஹா கவுடா. பெங்களூருவை சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம். இவர் முதலில் லக்ஷமி பிரம்மா என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு தமிழில் சன்டிவியின் கல்யாண பரிசு சீரியலில் நடித்தார். தெலுங்கிலும் ஸ்வாதி சின்னுக்குலு என்ற நாடகத்தில் நடித்துள்ளார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”