ஸ்டைலிஷ் காஸ்டியூம்ஸ்.. அசத்தும் ராஷ்மி ஜெயராஜ் ஃபோட்டோஸ்..

Vijay Tv Actress: சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் ராஜ பார்வை சீரியல் ராஷ்மி ஜெயராஜ்.

rashmi jayaraj

விஜய்டிவியின் ராஜ பார்வை சீரியலில் நடித்து வருகிறார் ராஷ்மி ஜெயராஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர் மாடலிங் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ஜோதே ஜோதேயலி, மதுமகலு, ஜஸ்ட் மாத் மாத்தலி போன்ற சீரியல்களில் நடித்தார். சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரை கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். சன்டிவியின் செல்வமகள் மற்றும் கன்னட மொழி உதயா டிவியில் தேவையானி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial raja paarvai charu actress rashmi jayaraj photoshoot

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com