ராஜா ராணி2 சீரியலில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. மிஸ் ஏபி 2015 இல் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். மாடலிங் மூலம் தமிழ்படம் 2வில் அறிமுகமானார். அடுத்து சில படங்களில் நடித்தவர் லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் திரில்லர் வலைத் தொடரிலும் நடித்திருந்தார். விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். ராஜா ராணி 2 தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நவ்யா. சீரியலில் அவரை பாவடை தாவணியில் பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவர் பதிவிடும் மாடர்ன் புகைப்படங்களை பார்த்து அசந்து போயுள்ளனர்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil