சின்னத்திரையில் ரொம்பவே பிரபலமான நடிகை ஆல்யா மானசா. 17 வயதில் மாடலாக தனது பயணத்தை தொடங்கியவர் சில காலம் விஜே வாக இருந்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர். விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் அறிமுகமானார். முதல் சீரியலே சூப்பர் ஹிட். இதைதொடர்ந்து ஜூலியும் 4 பேரும் திரைப்படத்தில் நடித்தார். தற்போது ராஜா ராணி2வில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஆல்யா தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil