Raja rani serial news: ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. டிக்டாக்கில் அதிகம் பிரபலமானவர் . காதல் பாடல்களுக்கு எக்ஸ்பிரஷனோடு நடித்திருப்பார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இதன் மூலம் ஆதித்யா சேனலில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷோவுக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது. அதன்பிறகு ராஜா ராணி 2 சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த தொடரிலும் இவரது நடிப்புக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்தான். இன்ஸ்டாவில் அவ்வபோது ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோக்கள், டப்ஸ்மேஷ், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் விஜே அர்ச்சனா.















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”