தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். ஷார்ட் பிலிம், மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்படங்களிலும் சில ரோல்களில் நடித்துள்ளார். பின்னர் சீரியல்களில் சன் டிவி-யில் குஷ்புவுடன் நடித்த லக்ஷ்மி ஸ்டோர்ஸ் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா, மின்னலே, நாயகி என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil