கண்களால் கொள்ளையடிக்கும் களவாணி: சீரியல் நடிகையின் வைரல் ஃபோட்டோ ஷூட்

vijaytv serial news: தமிழில் முதன்முதலில் கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் கோமதி ப்ரியா.

வேலைக்காரன் சீரியலில் சுந்தரவல்லியாக நடித்து வருபவர் கோமதி ப்ரியா. மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் விருப்பப்பட்டு படித்துள்ளார். பிறகு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார். பிறகு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார். தற்போது விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வருகிறார். ஜீ தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial velaikkaran valli gomathi priya latest viral photoshoot

Next Story
அன்னபூரணியாக களத்தில் நிற்கும் சீரியல் நடிகை: குவியும் வாழ்த்துSharanya thuradi serves foods, Sharanya thuradi food delivery, actress sharany athuradi, நடிகை சரண்யா துராடி, சரண்யா துராடி, லாக்டவுன், கொரோனா, உணவு அளிக்கும் சரண்யா துராடி, Sharany Thuradi helps affected people, corona lockdown, covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com