மார்டன் உடையில் செந்தூரப்பூவே ரோஜா… வைரல் போட்டோஷூட்!

vijaytv serial actress: சன் லைப்பில் ஒளிபரப்பான ஜிமிக்கி கம்மல் தான் ஸ்ரீநிதியின் முதல் தமிழ் அறிமுகம்.

senthoora poove sreenithi

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘செந்தூரப்பூவே’ சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ரீநிதி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். மலர்வாடி என்ற மலையாள சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ஸ்ரீநிதி. சன் லைப்பில் ஒளிபரப்பான ஜிமிக்கி கம்மல் தான் ஸ்ரீநிதியின் முதல் தமிழ் அறிமுகம். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘தறி’ என்ற தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijyatv senthoora poove roja actress sreenithi latest viral photoshoot

Next Story
Vijay TV Serial: மாத்திரையை மாற்றிக் கொடுத்த சாந்தி… வலியில் துடித்த வெண்பா… ‘மிஸ்’ஸான அஞ்சலி!barathi kannamma, raja rani 2, vijay tv serial, barathi kannamma raja rani 2 mega sangamam, shanthi tablet changed, விஜய் டிவி சீரியல், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, வெண்பா, மாத்திரையை மாற்றிக் கொடுத்த சாந்தி, வலியில் துடித்த வெண்பா, மிஸ்ஸான அஞ்சலி, venba in pain, just miss anjali, saravanan letter to his wife sandhya, archana, senthil, venu, soundarya, barathi, kannamma
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express