விநாயகர் சதுர்த்தி பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.இந்தியவிலேயே மிகப் பெரிய அளவில் இப்பண்டிகயைக் கொண்டாடும் நகரம் மும்பை. தெருவுக்கு ஒரு பிள்ளையார் கண்டிப்பாக இருப்பார். மற்ற எல்லா நாளிலும் அவரை பக்தியுடன் வேண்டினாலும் விநாயர் சதுர்த்தி அன்றூ அவரை கொண்டாடும் விதமே அமர்களமாக இருக்கோம்.
Advertisment
விநாயர் சதுர்த்தி :
அவருக்கு பிடித்தபொங்கல், வடை, பாயாசம், சுண்டல், கொழுக்கட்டை போன்ற திண்பண்டங்களைப் ஆனைமுகத்தானுக்கு படைத்து பின்பு பக்தர்களை வழங்குவார்கள். இதை எல்லா சாப்பிட்ட பின்பு டிவியை ஆன் செய்தால் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி பாடல்கள் இடம் பெறும்.
எல்லா திரைப்படங்களிலும் காட் கணபதி கண்டிப்பாக இடம் பெற்றுவிடுவார். பல படங்களில் அவரை போற்றும் பாடல்களும் கட்டாயம் இடம் பெற்று விடும். அந்த வகையில் இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒலிக்கும் விநாயகர் சதுர்த்தி பாடல்களின் சிறப்பு தொமுப்பு இதோ உங்களுக்காக..
1. ஏ சாமி வருது .. உடன் பிறப்பு திரைப்படம்
2. முந்தி முந்தி விநாயகனே - கரகாட்டக்காரன் திரைப்படம்