விநாயர் சதுர்த்தி என்றாலே இந்த பாடல்கள் தான்... அல்டிமெட் கணபதி ராகங்கள்!

விநாயர் சதுர்த்தி அன்றூ அவரை கொண்டாடும் விதமே அமர்களமாக இருக்கோம்.

விநாயர் சதுர்த்தி அன்றூ அவரை கொண்டாடும் விதமே அமர்களமாக இருக்கோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விநாயர்

விநாயர்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.இந்தியவிலேயே மிகப் பெரிய அளவில் இப்பண்டிகயைக் கொண்டாடும் நகரம் மும்பை. தெருவுக்கு ஒரு பிள்ளையார் கண்டிப்பாக இருப்பார். மற்ற எல்லா நாளிலும் அவரை பக்தியுடன் வேண்டினாலும் விநாயர் சதுர்த்தி அன்றூ அவரை கொண்டாடும் விதமே அமர்களமாக இருக்கோம்.

Advertisment

விநாயர் சதுர்த்தி :

அவருக்கு பிடித்தபொங்கல், வடை, பாயாசம், சுண்டல், கொழுக்கட்டை போன்ற திண்பண்டங்களைப் ஆனைமுகத்தானுக்கு படைத்து பின்பு பக்தர்களை வழங்குவார்கள். இதை எல்லா சாப்பிட்ட பின்பு டிவியை ஆன் செய்தால் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி பாடல்கள் இடம் பெறும்.

எல்லா திரைப்படங்களிலும் காட் கணபதி கண்டிப்பாக இடம் பெற்றுவிடுவார். பல படங்களில் அவரை போற்றும் பாடல்களும் கட்டாயம் இடம் பெற்று விடும். அந்த வகையில் இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒலிக்கும் விநாயகர் சதுர்த்தி பாடல்களின் சிறப்பு தொமுப்பு இதோ உங்களுக்காக..

Advertisment
Advertisements

1. ஏ சாமி வருது .. உடன் பிறப்பு திரைப்படம்

2. முந்தி முந்தி விநாயகனே - கரகாட்டக்காரன் திரைப்படம்

3. முந்தி முந்தி விநாயகனே - வீரா திரைப்படம்

4. பிள்ளையார் பட்டி ஹீரோ நீதன் பா - வான்மதி

5.வீர விநாயகா - வேதாளம் திரைப்படம்

6. வா சுத்தி சுத்தி - ஏபிசிடி திரைப்படம்

7. அமர்களம்

Kollywood Vinayagar Chathurthi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: