Viruman Twitter Review: கார்த்தி இப்படி பண்ணிட்டாரே…விருமன் படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி படம் ஜாலியாக இருந்தது. உணர்வுகளாகவும், காமெடியாகவும் படம் நம்மை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி படம் ஜாலியாக இருந்தது. உணர்வுகளாகவும், காமெடியாகவும் படம் நம்மை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள விருமன் படம் வெளியாவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் வரும் ’கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் வைரலானது. மேலும் இந்த படத்தின் புரோமோஷன்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டின.
Advertisment
#Viruman interval - Sema fun, perfect meter. Emotions to comedy - everything works. @karthi_offl summa Jolya nadichu irukaapdi !
Dialogues are written so meticulously . Well done.
Never thought @AditiShankarofl will fit this role - but she has aced it. Not an easy job to share a frame along with karthi and Match his acting , but she does. #Viruman Interval.
படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்றும் அதிதி சங்கர் அறிமுகம் நாயகி போல் நடிக்கவில்லை என்றும் அசத்தலாக நடித்துள்ளார். நன்றாக நடனம் ஆடியுள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளர். பெற்றோரை குழந்தைகள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அது அவர்கள் பொறுப்பு என்று படம் நமக்கு சொல்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
#Viruman 1st half - So far so good. Engaging rural family entertainer. Muthiah in his tried & tested zone.
#Viruman at interval. Works very well. Father-son at loggerheads story with good dose of Muthaiya style of drama makes this engaging so far. @Karthi_Offl at his effortless best and @AditiShankarofl leaving a good impact in maiden role.
இந்நிலையில் படத்தை பார்த ரசிகர்கள் தங்களது கருத்துவக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி படம் ஜாலியாக இருந்தது. உணர்வுகளாகவும், காமெடியாகவும் படம் நம்மை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news