அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா நடித்திருக்கும் படம்.
டோலிவுட்டில் மெகா ஹிட்டடித்த டெம்பர் படத்தின் ரீமேக் தான் இந்த அயோக்யா
ஒருநாள் தாமதமாக வந்தாலும், மக்களிடையே செம ரெஸ்பான்ஸ்.
ரமேஷ் பாலா
இந்த சம்மருக்கு ஏற்ற மாஸ் எண்டர்டெயினர்
சாம் சி எஸ்ஸின் பிஜிஎம் சிறப்பு
கிளைமேக்சில் வரும் டுவிஸ்ட் படத்தின் ஹைலைட்
டெம்பர் படத்தை சிறப்பாக ரீமேட் செய்துள்ளார் இயக்குனர் வெங்கட்மோகன்
எதிர்பாராத கிளைமாக்ஸ், வலிமையான கதை, திரைக்கதை
விக்னேஸ்வர்
நல்ல படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் பிரச்னை ஏற்படுகிறது.விஷால், நீங்கள் இதிலும் ஜெயித்துவிட்டீர்கள். சமுதாயத்திற்கு தேவையான படம்
விவேக் ரவி
அயோக்யா சிறந்த படம், கிளைமாக்ஸ் காட்சிகளில் கண்ணீரே வந்துருச்சு. குறிப்பாக அந்த கோர்ட் சீனில் விஷாலின் நடிப்பு அட்டகாசம். அனைத்து தரப்பினரையும் இப்படம் மகிழ்விக்கும். பெண்கள் மற்றும் சமூக காரணிகள் குறித்த படமாக இது அமைந்துள்ளது. நிச்சயம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.
சஞ்சய் குஷ்வாஹா
படத்தின் துவக்கத்திலிருந்தே ரசிகர்களை விஷால் முழுமையாக ஆக்கிரமித்துவிடுகிறார்.