Advertisment

தல ரசிகர்கள் எப்பவுமே கெத்து தான்... இதை விட வெற்றியை சிறப்பா கொண்டாட முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam Celebration

Viswasam Celebration

Viswasam Celebration: விஸ்வாசம் படம் வெற்றியை அஜித் ரசிகர்கள் மரக்கன்றுகள் வழங்கியும் முதியோர்களுக்கு உணவு விருந்தளித்தும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.

Viswasam Celebration: விஸ்வாசம் கொண்டாட்டம்

குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. பார்வையாளர்களை கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி அமைந்துதிருப்பதால் குடும்பமாக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

January 2019

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் வெற்றியை சிறப்பிக்கும் விதமாக மதுரை மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் அனைவரும் முதியவர்களுக்கு உணவு விருந்து வழங்கி கொண்டாடினார்கள். மற்றும் ஒரு சில இடங்களில், மக்களுக்கு மரக்கன்று கொடுத்தும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Tamil Cinema Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment