Advertisment

Viswasam movie review and release : குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் மாஸ் படம்

Viswasam movie review and release : விஸ்வாசம் படம் எப்படி இருக்கு?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam movie review and release : குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் மாஸ் படம்

Viswasam movie review and release : திருக்கோவிலூரில் உள்ள திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்அவுட் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அஜித்தின் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் இன்று முழுவதும் வெளியாகி உள்ளது.

ஆழ்கடலில் சென்று பேனர் வைப்பது, எல்இடியில் பேனர் வைப்பது என்று அஜித் ரசிகர்களின் அலப்பறைகள் வேற லெவலில் இருக்க, படத்தில் தூக்குதுரை அலப்பறை கொடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.

1:20 PM: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்அவுட் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அஜித்தின் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

12:30 PM: புதுக்கோட்டையில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு நடத்தினார். அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

10:40 AM - ராம் முத்துராம் சினிமாஸ்

10:00 AM - ஒரே வார்த்தையில் விஸ்வாசம் விமர்சனம் சொல்ல வேண்டுமென்றால் "பிளாக்பஸ்டர்" என்றும் பிரபல சினிமா விமர்சகரும், வர்த்தக நிபுணருமான ரமேஷ் பாலா குறிப்பிட்டுள்ளார்.

09:45 AM - கிட்டத்தட்ட வீரம் படம் போன்ற கதையமைப்புடன் விஸ்வாசம் எடுக்கப்பட்டுள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இன்னும் சிலர், வீரம் 2.0 என்று ஹேஷ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.

09:35 AM - தியேட்டர்களை போஸ்டர்களால அதிர வைத்த தலைவர், தல ரசிகர்கள்

09:25 AM - தாறுமாறு தக்காளி சோறு தல ரசிகர்கள்

09:15 AM - விஸ்வாசம் ரசிகர்களின் கருத்து,

08:50 AM - குடும்பத்துடன் ரசித்து பார்க்க வேண்டிய மாஸ் திரைப்படம் - நடிகர் அருண் விஜய்

08:30 AM - தல ரசிகர்களின் வேற லெவல் கொண்டாட்டம்

Ajith Siruthai Siva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment