இந்தியா மட்டும் இல்லை… பாரீஸ் நகரத்திலும் அடிச்சி தூக்க இருக்கும் விஸ்வாசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் விஸ்வாசம் படம், இந்தியா மட்டுமின்றி பாரீஸ் நகரத்தையும் அடிச்சி தூக்க தயாராகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ஐரோப்பாவிலும் வெளியாகிறது விஸ்வாசம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் […]

Viswasam full movie HD Print download, தமிழ் ராக்கர்ஸ், விஸ்வாசம்
Viswasam full movie HD Print download, தமிழ் ராக்கர்ஸ், விஸ்வாசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் விஸ்வாசம் படம், இந்தியா மட்டுமின்றி பாரீஸ் நகரத்தையும் அடிச்சி தூக்க தயாராகிறது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஐரோப்பாவிலும் வெளியாகிறது விஸ்வாசம்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்துடன் நேருக்கு நேர் மோதுகிறது இந்த படம். தமிழகத்தின் எல்லா தியேட்டர்களிலும் இந்த இரண்டு படங்களுமே ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் நிலையில், எங்காவது டிக்கெட் கிடைக்குமா என ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் பலரும் தேடி அலைக்கின்றனர்.

தல ரசிகர்கள் எல்லாம் ஓடி வாங்க… ‘விசுவாசம்’ படைத்த சாதனை வேற லெவல்

இந்நிலையில், இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தியேட்டரான கிராண்ட் ரெக்ஸில் கூட வெளியாகிறது.  ஃப்ரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் அமைந்துள்ள இந்த தியேட்டரில் விஸ்வாசமும் வெளியாகிறது. இதனால் அங்கிருக்கும் தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viswasam movie to be released in grand rex theatre paris france

Next Story
ஒன் மேன் ஆர்மி! ஹேப்பி பர்த்டே ஏ ஆர் ரஹ்மான்! டாப் 5 பிஜிஎம்ar rahman top 5 bgm, ar rahman birthday
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express