/tamil-ie/media/media_files/uploads/2020/04/b508.jpg)
vj and actress maheswari photo gallery
சன் மியூசிக் ஆரம்பமான காலத்தில் இருந்து தற்போது வரை பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மகேஸ்வரி.
ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தமிழ்’ இருவரும் தொகுத்து வழங்கிநற். இருவருமே பல வருட தொகுப்பாளர் அனுபவம் கொண்டவர்கள். மகேஸ்வரி தற்போது தன் மகனுடன் வசித்து வருகிறார்.
திருமணம் ஆகிவிட்டாலே, நடிகைகள் அப்படியே செட்டில் ஆகிவிடுவார்கள். உடலையும் கவனிக்க மறந்து, அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு வெயிட் போட்டுவிடுவார்கள்.
ஆனால், மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி, பையனும் இருக்கும் சூழலில் கூட, தன் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி.
இவருக்கு கமல் ஹாசன், சிம்ரன் இருவரும் தான் ஃபேவரிட் நடிகர்களாம். அதோடு சிவப்பு, வெள்ளை நிற உடைகளை விரும்பி அணிவாராம்.
தென்னிந்திய உணவுகளை விரும்பி உண்ணும் மகேஸ்வரி, ஷூட் இல்லாத நாட்களில் தனது மகனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைய ஆல் தி பெஸ்ட் மகேஸ்வரி!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.