scorecardresearch

வி.ஜே அர்ச்சனாவை சிலிர்க்க வைத்த இந்த கார்: என்ன ஸ்பெஷல்?

விஜே அர்ச்சனா ஓட்டிச் சென்ற அந்தக் காரில் பல்வேறு வசதிகள் உள்ளன.

வி.ஜே அர்ச்சனாவை சிலிர்க்க வைத்த இந்த கார்: என்ன ஸ்பெஷல்?
விஜே அர்ச்சனா

சென்னையில் இருந்து காரில் 5 மணி நேரத்தில் ராஜஸ்தான் செல்லலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
முடியவில்லை அல்லவா? அதுபோல்தான் விஜே அர்ச்சனாவும் நம்ப முடியாமல் தவித்தார். இந்த நிலையில் அவர், மகள், நண்பர், மனைவி மகள் என குடும்பமாக ஒரு டூர் அடித்துவிட்டார்.
அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், “மரணம் மாஸ் மரணம்” என்ற பாடலுடன் இந்தப் பயணத்தை அவர் முடித்துள்ளார். அமாங்க சென்னை அருகில் உள்ள ராஜஸ்தானி சௌகி தானிக்கு சென்றுள்ளார்.

விஜே அர்ச்சனா ஓட்டிச் சென்ற அந்தக் காரில் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்தக் கார் டாடாவின் நெக்ஸான் ஆகும். இதனை அவரே கூறினார்.
இது குறித்து அர்ச்சனா, “இந்தக் கார் ரொம்ப ஸ்டைலிஷா பயணத்துக்கு ஏத்தப்படி இருக்கு” என்றார். தொடர்ந்து, ராஜஸ்தானில் இருக்குற சௌகிதானிக்குதான் போகணுமா? நம்ம ஊரில் இருக்க சௌகிதானிக்கு போகக் கூடாதா? என்றார்.

தொடர்ந்து விஜே அர்ச்சனா உள்பட அவரது நண்பர்கள் அங்கு பொழுதை கழித்தனர். இது தொடர்பாக வீடியோவை அவர் யூட்யூப்பில் பதிவேற்றி உள்ளார். இதனை பலரும் பார்த்து லைக் செய்துள்ளனர்.
சென்னை அருகே உள்ள சௌகிதானியில் ராஜஸ்தான் கலாசார உணவுகள் கிடைக்கும். இங்கு சென்றால் ராஜஸ்தான் செல்லும் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vj archana trip to chennais chokhi dhani with her family

Best of Express