Vijay TV Serial: பாக்யா- பழனிச்சாமி நெருக்கம்... நேரில் பார்த்து குமுறிய கோபி!

பாக்யா-பழனிசாமி நெருக்கத்தை கோபி நேரில் பார்த்துவிட்டார். அடுத்து..

பாக்யா-பழனிசாமி நெருக்கத்தை கோபி நேரில் பார்த்துவிட்டார். அடுத்து..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What next in Bhakyalakshmi serial

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி சீரீயல் குடும்ப பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்.
இந்தச் சீரியலில் தற்போது அடுத்தடுத்து திருப்பங்கள் வருகின்றன. தற்போதைய சீரியலில், பாக்யாவும், பழனிச்சாமியும் வெளியில் நின்று பேசி கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் காரில் அந்த பக்கமாக வரும் கோபி அவளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதை வைத்து கோபி என்னென்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் இப்போதே அசைப் போட தொடங்கிவிட்டனர்.

Advertisment

முன்னதாக, கோபியை பிரிந்த பின்பு பாக்கியலட்சுமி கல்யாணம், கேட்டரிங் ஆர்டர் என மாஸ் காட்டி வருகிறார். அவளுக்கு நண்பராக பழனிசாமி கிடைக்கிறார்.
பழனிசாமியும் ஸ்போக்கன் இங்கீலிஸ் கிளாஸ் செல்கிறார். எனினும் கடந்த இரு நாள்களாக அவர் அங்குச் செல்லவில்லை.

கோபி
கோபி

இதற்கு என்ன காரணமாக இருக்கும் என பாக்யாவும் மனதுக்குள் அசைப் போடுகிறாள். தொடர்ந்து, லோபிகாவுடன் பழனிசாமியை பார்க்க செல்கிறாள்.
பழனிசாமியின் வீடு பிரமாண்டமாக உள்ளது. அப்போது அவரின் அம்மா பழனிசாமி திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என அடம் பிடிக்கிறான் என்கிறார்.

Advertisment
Advertisements

இவ்வாறு பாக்யலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் தற்போது வந்து வந்து பார்க்கின்றன.
மறுபுறம் கோபியும் புயலைக் கிளப்ப காத்திருக்கிறான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: