மரண மாஸ் இன்றைய ஹிட்.. ஆனால் எஸ்.பி.பி - ரஜினி என்றும் ஹிட் லிஸ்ட் இது தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
singer spb, பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியம்

singer spb, பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியம்

சுபகீர்த்தனா

Advertisment

ரஜினி படம் என்றாலே டைட்டில் சாங் தான். அதிலும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு டைட்டில் பாடல் ஸ்பெஷலிஸ்ட் பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியம். பேட்ட படத்திலும் ரஜினிக்கான அறிமுக “மரண மாஸ்” பாடலை இவரே பாடியுள்ளார்.

ரஜினிக்காக பாடகர் எஸ். பி. பாலசுப்புரமணியம் பாடிய டைட்டில் பாடல்கள்

பேட்ட படம் மட்டுமின்றி ரஜினிக்கு எஸ்.பி.பி எல்லா டைட்டில் பாடல்களும் ஹிட் தான். அந்த வரிசையில், தமிழ் சினிமாவில் ரஜினி - எஸ்.பி.பி காம்பினேஷன் பெஸ்ட் ஹிட் பட்டியல் இதோ

Advertisment
Advertisements

மை நேம் இஸ் பில்லா : பில்லா

நான் பொல்லாதவன் : பொல்லாதவன்

ராகங்கள் 16 : தில்லு முல்லு

கடவுள் படைச்சான் : போக்கிரி ராஜா

காதலின் தீபம் ஒன்று : தம்பிக்கு எந்த ஊரு

ராக்கம்மா கையத் தட்டு : தளபதி

நான் ஆட்டோகாரன் : பாட்ஷா

ஒருவன் ஒருவன் முதலாளி : முத்து

அதாண்டா அதாண்டா : அருணாச்சலம்

என் பேரு படையப்பா : படையப்பா

பல்லேலக்கா : சிவாஜி

Rajinikanth Singer Sp Balasubramaniam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: