scorecardresearch

கார்த்தியின் முகநூல் முடக்கப்பட்டத்திற்கு இதுதான் காரணமா?  தூது போன வந்தியத்தேவனுக்கு வந்த சோதனை

தனது முகநூல் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் முகநூல் முடக்கப்பட்டத்திற்கு இதுதான் காரணமா?  தூது போன வந்தியத்தேவனுக்கு வந்த சோதனை

தனது முகநூல் பக்கம் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் தம்பி மற்றும் நடிகராக இருக்கும் காத்தி சமூபத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அவரது பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டுள்ளது என்றும் முகநூல் குழு அதை சரி செய்ய முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் முகநூல் ஹாக் செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Why karthi facbook hacked