/tamil-ie/media/media_files/uploads/2019/11/Tamil-cinema-heroins-without-makeup.jpg)
Tamil cinema heroins without makeup
Heroines without makeup : தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை திறமைக்கான இடமும், அங்கீரமும் ஒருபுறம் இருந்தாலும், அழகுக்காகவும் நடிகைகளை கொண்டாடும் பாணியும் இருக்கத்தான் செய்கிறது. தக்காளி நிறம், மீன் போன்ற கண்கள், கிளி போன்ற மூக்கு, கோவைப்பழ உதடு என காலம் காலமாக அழகுக்கு உவமையாக சொல்லும் படியான நடிகைகளுக்கு மத்தியில், இது எதுவுமே இல்லாமல் திறமையையும், கடின உழைப்பையும் மட்டுமே கொண்ட நடிகைகளும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலானவர்கள் முதலில் ஒருவரின் தோற்றத்தை வைத்தே அவருக்கு ரசிகராகிறார். அப்புறம் போகப் போக அந்தக் குறிப்பிட்ட நடிகையின் பெர்ஃபார்மென்ஸ் ஏமாற்றம் அளிக்கும் போது, அதை அந்த ரசிகனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் தமிழ் சினிமா நடிகைகளை வித விதமான மேக்கப்பில், நேர்த்தியான உடைகளில், ஸ்டைலிஷான லுக்கில் பல முறை பார்த்திருப்போம். ஆனால் இது எதுவுமே இல்லாமல், அவர்கள் எப்படி இருப்பார்கள் என யோசித்திருக்கிறீர்களா? அந்தப் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/1.-The-Deep-In-Thought-Look-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Anushka_Shetty_Without_Makeup_Photos.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Trisha-without-makeup-1827.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/cfaa9bd5c255d777e8cf0f747e6a8663.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Kajal-Agarwal-Without-Makeup-pic-HD.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/1530220039_481_tamanna-bhatia-photos-without-makeup.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/1809-Hansika-Motwani-Without-Makeup-1024x478.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/d5273635b70e59d8726672ed1918a821.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/11/6f9ca7d344fa4d7a7e1e5630d8440a8c.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.