/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1280.jpg)
Yashika Aannand's boyfriend kisses her in front of Aishwarya - ஐஸ்வர்யா முன்பே யாஷிகா ஆனந்துக்கு முத்தமிட்ட ஆண் நண்பர்! (வீடியோ)
பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம், மக்களிடையே பிரபலம் அடைந்தவர்கள் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் வீட்டில் நெருங்கில் தோழிகளாக வலம் வந்த இருவரும், வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட இணை பிரியா தோழிகளாக தங்கள் நட்பைத் தொடருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இருவரும் தங்கள் நட்பின் முதல் ஆண்டை பார்ட்டி வைத்து கொண்டாடினார். அப்போது, யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பேஸ்புக் லைவில் பேசிக் கொண்டிருக்க, அப்போது யாஷிகாவின் அருகில் நின்றிருந்த நபர் ஒருவர், திடீரென யாஷிகாவின் உதட்டில் முத்தமிட்டார். ஐஸ்வர்யாவும் உடனிருக்கும் போதே, யாஷிகவுக்கு அவர் முத்தமிட்டார்.
View this post on Instagram#yashikaanand & #aishwarya from #BB2 ????????
A post shared by BiggBoss 3 ???? (@cinemapayan) on
இந்த வீடியோ, சமூக தளங்களில் பரவ, யாஷிகாவுக்கு முத்தமிட்ட நபர் யார் என்பதை சிபிஐ வைத்து விசாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையின் முடிவில், அவர் யாஷிகாவின் காதலராக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
அடடா... இதுவல்லவா செய்தி!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.