யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் ஸ்பெஷல் : மகனை போல மிமிக்கிரி செய்த இளையராஜா! வீடியோ உள்ளே

தமிழ் திரையுலகில் தந்தைக்கு பிறகு இசையுலகில் முக்கிய இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் இன்று. தனது 40 வது பிறந்தநாளை இவர் கொண்டாடுகிறார். யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்: இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் மிக பிரபலமானது, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இந்த பாடலை…

By: Published: August 31, 2018, 12:17:37 PM

தமிழ் திரையுலகில் தந்தைக்கு பிறகு இசையுலகில் முக்கிய இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் இன்று. தனது 40 வது பிறந்தநாளை இவர் கொண்டாடுகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்:

இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் மிக பிரபலமானது, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இந்த பாடலை வெவ்வேறு பாடல் ராகங்களில் பாடுமாறு சவால் விடப்படுகிறது.

அதனை ஏற்று வேறு பாடல்கள் ராகத்திலும் இவர் பாடுகிறார். இறுதியாக தனது மகன் யுவன் போல் இந்த பாடலை இசையமைக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்க, யுவன் போலவே பாடிக் காட்டுகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Yuvan shankar raja birthday special

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X