கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷிகா படுகோனே, பெங்களூரிலும், மும்பையிலும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இறுதியில் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
2/10
3/10
கல்லூரி படிப்பையும் பெங்களூரில் படித்த அவர், பி.இ கம்யூட்டசர் சையின்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்து சாஃபட்வேரில் வேலையும் கிடைத்துள்ளது.
Advertisment
4/10
5/10
அந்த சமயத்தில், ஒரு சீரியலில் நடிக்க ஆடிஷன் வந்தது. அதில் பங்கேற்று கன்னடாவில் வந்த நிஹாரிக்கா என்ற சீரியலில் நடித்துள்ளார். படிப்பு விடுமுறையில் ஷூட்டிங் இருந்துள்ளார்.
6/10
Advertisment
Advertisements
7/10
அதன்பிறகு தெலுங்கில் கதோலோ ராஜகுமாரி சீரியலில் நடித்த ஆஷிகா, நடிப்பில் மீதுள்ள ஆர்வத்தினால் வேலையை விட்டுவிட்டேன் முழுநேர நடிகையாக களமிறங்கியுள்ளார்.
8/10
தெலுங்கு சீரியல் பண்ணும்போதே சன்.டிவியில் தமிழ்ச்செல்வி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடர முடியவில்லை.
9/10
தெலுங்கில் த்ரினாயானி சீரியலில் நடித்தபோது இந்த சீரியலலை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். அந்த சீரியலில் லீடு ரோலில் ஆஷிகா நடித்து வருகிறார். அதுதான் மாரி சீரியல்.
10/10
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆஷிகா தற்போது வித்தியாசமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.