/indian-express-tamil/media/media_files/BS8NQsVI7zUaD2g1UhE3.jpg)
நடிகை ஜாஸ்மின் ரத்
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-2.jpg)
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-3.jpg)
சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே அவ்வப்போது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-9.jpg)
சன் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கே ரசிகர்கள் அதிக ஆதரவு அளித்து வந்தாலும், இதற்கு போட்டியாக ஜீ தமிழ் வளர்ந்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-5.jpg)
முன்னணி சேனல்களுக்கு இணையாக ஜீ தமிழ் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-1.jpg)
அந்த வகையில் ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் நினைத்தேன் வந்தாய்.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-7.jpg)
தமிழில் வெளியான ஹிட் படத்தில் தலைப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-4.jpg)
மனைவியை இழந்து 4 குழந்தைகளுக்கு அப்பாவான எழிலை மணந்துகொள்ள மனோகரி முயற்சிக்கிறார் இதனால் என்ன பிரச்சனை வருகிறது என்பது தான் இந்த சீரியலின் கதை.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-10.jpg)
இந்த சீரியலில் சுடர் என்ற முக்கிய கேரக்டரில் நடிதது வருபவர் நடிகை ஜாஸ்மின் ரத். அழகி போட்டியில் பங்கேற்று பிரபலமான இவர் தற்போது இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-6.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜாஸ்மித் ரத் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/jasmine-rath22-8.jpg)
அந்த வகையில் தற்போது அவர் காருக்கு அருகில் இருந்த எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.