/indian-express-tamil/media/media_files/QqUp6Gplpt4ACYOjBDHc.jpg)
வீரா சீரியல் நடிகை சுபிக்ஷா
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-8.jpg)
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்று வீரா.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-1.jpg)
நடிகை வைஷ்னவி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், அருண் சேவியர் நாயகனாக நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-5.jpg)
ஊர் வம்பு லட்சுமி, பசங்க சிவக்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் ரோஜா சீரியல் புகழ் சுப்பு சூரியன் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-7.jpg)
3 தங்கைகளுக்கு அண்ணனான சுப்பு சூரியன் விபத்தில் இறந்துவிட, அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்தில் அவரது தங்கைகள் திருமணம் நடக்கிறது.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-2.jpg)
இதில் சுப்பு சூரியனின் தங்கையாக வைஷ்ணவி அருள்மொழி, சுபிஷ்கா கயரோகணம், ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-3.jpg)
கடந்த பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கிய வீரா சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-4.jpg)
இந்த சீரியலில கண்மணி என்ற கேரக்டரில் சுப்பு சூரியனின் முதல் தங்கையாக நடித்து வருபவர் சுபிக்ஷா
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-9.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-6.jpg)
/indian-express-tamil/media/media_files/subiksha-kayarohanam-10.jpg)
அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.