மெழுகு சிலையாய் ஜொலிக்கும் அஞ்சனாவின் ”க்யூட்” புகைப்படங்கள்… என்ன ஒரு கிரேஸ்!

டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகர் தீபக்குடன் இணைந்து வழங்கி வருகிறார் அஞ்சனா. 

VJ Anjana, VJ Anjana latest photos, VJ Anjana latest shows, VJ Anjana latest photoshoots
வி.ஜே.அஞ்சனா

சன்மியூசிக் சேனலின் ஆஸ்தான தொகுப்பாளினியாக நம் அனைவர் நெஞ்சிலும் இடம் பிடித்தவர் அஞ்சனா. சிறப்பான உச்சரிப்புடன், தெளிவான பேச்சால் அனைவரையும் கவர்ந்த இவர், திருமணத்திற்கு பிறகு ஒரு பிரேக் எடுத்து மீண்டும் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார். அவரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள் இங்கே.

VJ Anjana latest photos, Cute photos of VJ Anjana
ஆமாம் அங்கே என்ன தெரிகின்றது?
VJ Anjana latest photos, Cute photos of VJ Anjana
இந்த பார்வை ஏதோ சொல்ல விரும்புதே!
VJ Anjana latest photos, Cute photos of VJ Anjana
எத்தனையோ வி.ஜேக்கள் சன்டிவியையும் சன்மியூசிக்கையும் அலங்கரித்தாலும் நீங்க தி பெஸ்ட் தான்.
VJ Anjana latest photos, Cute photos of VJ Anjana
அழகு சிலையாய் நிற்கும் வி.ஜே. அஞ்சனா
VJ Anjana latest photos, Cute photos of VJ Anjana
என்னவொரு கிரேஸ்ப்பா… சான்ஸே இல்ல.

தற்போது  அஞ்சனா ஜீடிவியில் பணியாற்றி வருகிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகர் தீபக்குடன் இணைந்து வழங்கி வருகிறார் அஞ்சனா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zee tamil vj anjana rangan latest cute pictures

Next Story
‘கடவுளை காப்பாத்துறேன்னு சொல்ற கும்பலிடம் தள்ளி இருங்க’ விஜய் சேதுபதி சுழற்றிய அரசியல் சவுக்குvijay sethupathi, vijay sethupathi political speech, விஜய் சேதுபதி பேச்சு, மாஸ்டர் ஆடியோ வெளியீடு, விஜய் சேதுபதி அரசியல் பேச்சு, vijay sethupathi speech master, vijay master movie adudio launch, vijay, master, vijay sethupathi speech, விஜய், மாஸ்டர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com