ஜீ தமிழின் “கோகுலத்தில் சீதை” என்ற ஹிட் சீரியலில் வசுந்தரா கேரக்டரில் நடித்து வருபவர் ஆஷா கவுடா. பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியரிங் படித்துள்ளார். மாடலிங் மூலம் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார். கன்னட கலர்ஸ் சூப்பர் சேனலில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். தமிழ் சின்னத்திரையில் இவரது முதல் அறிமுகம் ஜீ தமிழ் சேனலில்தான். 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீரியல் தொடரில் வசுந்தரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வசுந்தரா சினிமா நடிகைகளுக்கு இணையாக ஏகப்பட்ட போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil