வெட்டிங் டே ஸ்பெஷல் க்ளிக்ஸ்… பூவே பூச்சூடவே மீனுக்குட்டி ஸ்டில்ஸ்..

zeetamil serial actress: பொன்னூஞ்சல் மற்றும் பைரவி சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

krithika, pooove poochudava

ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. தமிழ் சின்னத்திரையில் தேன்நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர். சன்டிவியில் சந்திரலேகா, பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஃபோட்டோஷூட் எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil poove poochudava kirithika meenu latest photoshoot

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com