ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. தமிழ் சின்னத்திரையில் தேன்நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர். சன்டிவியில் சந்திரலேகா, பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600 028 படத்தின் இரண்டாம் பாகத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஃபோட்டோஷூட் எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.














தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil