ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தியாக நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் ரொம்பவே பிரபலமானவர். பிறந்தது கேரளாவில், வளர்ந்தது பெங்களூருவில். கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் துறையில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார். ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவில் ராகவ் உடன் இணைந்து தனது நடனத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார். பிறகுதான் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டெய்லர் சீரியலில் மதனுடன் இணைந்து நடித்து வருகிறார்.














தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil