தமிழ், மலையாள சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஷபானா ஷாஜஹான். மும்பையை சேர்ந்தவர். 2016ல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ஜீ தமிழின் செம்பருத்தி தொடரில் நடித்து பிரபலமான நடிகையானார். Behindwoods விருது, ஆனந்த விகடன் விருது, கலாட்டா நட்சத்திர விருது, ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil