மாடர்ன் டிரெஸில் பியூட்டி க்யூன்.. திருமதி ஹிட்லர் பவ்யா ஸ்ரீ கலெக்ஷன்ஸ்..

zeetamil serial actress: திருமதி ஹிட்லர் சீரியலில் சித்ரா என்ற கேரக்டரில் ரொம்ப துரு துருவென்று கடைசி மருமகளாக நடித்து வருபவர் பவ்யா ஸ்ரீ.

thirumathi hitler

திருமதி ஹிட்லர் சீரியலில் சித்ரா என்ற கேரக்டரில் கடைசி மருமகளாக நடித்து வருபவர் பவ்யா ஸ்ரீ. ரொம்பவே காமெடி கலந்த தொடராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் பவ்யா ஸ்ரீ கேரக்டருக்கு தனி ஃபேன்ஸ்தான். இவர் ஒரு மாடல். ஜீ தமிழின் ஜில் ஜங் ஜக் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zeetamil serial chitra bhavya shree latest photoshoot

Next Story
சன் டிவி சீரியல் நடிகை வீட்டில் சோகம்: ஈடுசெய்ய முடியாத இழப்பு என உருக்கம்sun tv serial actress nisha, actress nisha's grandmother passes away, சன் டிவி சீரியல் நடிகை நிஷா, சீரியல் நடிகை நிஷாவின் பாட்டி மரணம், சீரியல் நடிகை நிஷா சோகம், ரசிகர்கள் இரங்கல், நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், deepest condolence to nisha, serial actress nisha, nisha very sad, kana kanum kaalangal serial nisha, tamil tv serial actress news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express