சன்டிவியின் மகராசி மற்றும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை போன்ற தொடர்களில் நடித்து வருபவர் வினிதா ஜெகநாதன். மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்தவர். சித்தி2 சீரியலிலும் நடித்துள்ளார். கோகுலத்தில் சீரியல் தொடரில் இனியா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே ரீச் ஆனவர். தெலுங்கு மொழிகளிலும் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் தனது மாடலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடையே வைரலாக்கி வருகின்றனர்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"