ஜீ தமிழின் புது புது அர்த்தங்கள் சீரியலில் பவித்ராவாக நடித்து வருகிறார் விஜே பார்வதி . ஆங்கரிங், மாடல், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை மாடலிங்கில் நுழைந்துள்ளார். எஸ்.எஸ்.மியூசிக், ஜீ தமிழ், சன்டிவியில் விஜேவாக இருந்தவர். வணக்கம் தமிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2019ல் சிறந்த தொகுப்பாளருக்கான விருது வாங்கினார். சமூக வலைதளங்களில் ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.














தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil