/tamil-ie/media/media_files/uploads/2021/05/feature_adobespark.png)
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புது புது அர்த்தங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பவித்ரா .இவரது நிஜப்பெயர் பார்வதி . விஜே, மாடல், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் செய்துகொண்டிருந்துள்ளார். முதன்முதலில் எஸ்எஸ் மியூசிக்கில் ஆன்கராக இருந்துள்ளார்.
பிறகு ஜீ தமிழ் மற்றும் சன்டிவியில் விஜேவாக இருந்தார். வணக்கம் தமிழா, பல்வேறு ஆடியோ லான்ச் தொகுத்து வழங்கியுள்ளார். விஜய்சேதுபதி, அர்ஜூன் தாஸ் போன்ற ஏராளமான பிரபலங்களை இன்டர்வியூ எடுத்துள்ளார். என் காதல் கண்மணி என்ற ஆல்பம் சாங்கில் நடித்துள்ளார். 2019ல் சிறந்த தொகுப்பாளருக்கான விருது வாங்கினார். தற்போது புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவையாணியின் மருமகளாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/1-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/2-7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/3-8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/4-8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/5-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/6-7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/7-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/8-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/9-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/10-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/11-3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/12-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/13-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/14-7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/15-7.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.