/tamil-ie/media/media_files/uploads/2021/05/ayesha.png)
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். விஜய் டிவியின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவருக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. பிறகு சீரியல் டைரக்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார்.அதன் பிறகு ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் சத்யா சீரியலில் டாம்பாய் கேரக்டரில் நடித்து வருகிறார். அவரது நடிப்பு அனைத்து வயதினரும் ரசிக்கும் படி உள்ளது. ஆரம்பத்தில் மாடலாக இருந்த சத்யா சிறு வயதில் சீரியல்களை அதிகம் விரும்பி பார்ப்பவர். ஆயிஷா தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பதிவிடும் டப்ஸ்மேஷ்கள் மற்றும் போட்டோக்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆயிஷாவின் லேட்டஸ் புகைப்படங்கள்…
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-10.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-1.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-3.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-4.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-8.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-9.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-11.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-12.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-13.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-14.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/05/sathya-15.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.