செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் தீப்தி கபில். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ளார். கல்லூரி படிக்கும்போதே ஆன்கரிங் செய்து வந்துள்ளார். பின்பு ஐடி துறையில் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பல சேனல்களில் ஆன்கராக பணியாற்றினார். இவர் ஒரு மாடலும் கூட. ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவரது Dsisters எனும் யூடியூப் சேனலில் வெப் சீரிஸ், ஃபேஷன் தொடர்பான வீடியோக்களை அவ்வபோது பதிவிட்டு வருகிறார். சின்னத்திரையில் சன்டிவியின் நிலா சீரியல் மூலம் என்ட்ரி ஆனார். தற்போது செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil