அசத்தலான காஸ்டியூம்.. ஸ்டைலான போஸ்.. திருமதி ஹிட்லர் ஹாசினி ரீசன்ட் க்ளிக்ஸ்!

zeetamil serial actress: திருமதி ஹிட்லர் சீரியல் நடிகை ஹாசினி மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

zeetamil serial actress: திருமதி ஹிட்லர் சீரியல் நடிகை ஹாசினி மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

author-image
WebDesk
New Update
mrs hitler hasini

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக சென்றுகொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வருபவர் ஹாசினி. இவரது நிஜப்பெயர் கீர்த்தனா பொதுவால்.கர்நாடகாவில் பிறந்து கேரளாவில் வளர்ந்தவர். கேரளாவில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மாடலிங்கில் இருந்தபோது அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான “வேலக்குப்பாயம்” படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு “அஞ்சு மஞ்சு காதல் கதை” படத்தில் நடித்தார். தொடர்ந்து மதுர ஸ்வப்னா மற்றும் ருத்ரா ஐபிஎஸ் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தமிழில் முதன்முதலில் சன்டிவியில் ஒளிபரப்பான கங்கா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.சமூக வலைதளங்களில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், டப்ஸ்மேஷ், போட்டோ ஷூட் செய்து பதிவிடுவது என ஆக்டிவாக உள்ளார்.

Advertisment
publive-image
publive-image
publive-image
Advertisment
Advertisements
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Serial Actress Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: