/tamil-ie/media/media_files/uploads/2021/07/subalakshmi-rangan.png)
ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருபவர் சுபலட்சுமி ரங்கன்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/2-1.png)
பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். தனக்குப் பிடித்தமான மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/3.png)
அதன் மூலம் ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/5-1.png)
முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’அழகிய தமிழ் மகள்’ சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/4-1.png)
பிறகு யாரடி நீ மோகினி, அழகிய தமிழ் மகள் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/6-1.png)
வெள்ளித்திரையில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் சுபலட்சுமி.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/7-2.png)
பின்னர் கண்மணி, அன்பே வா, திருமதி ஹிட்லர் என பல தொடர்களில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/8-2.png)
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/9-2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/10-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/11-4.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/12-6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/13-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/14-5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/subalakshmi-rangan1.png)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.